| ஆசிரியர் பெயர் | சுத்தானந்த பாரதியார் |
| இயற்பெயர் | வேங்கட சுப்பிரமணியன் |
| புனைபெயர்கள் | கவியோகி |
| பிறந்த ஆண்டு | 1897, மே 11 |
| பெற்றோர் | சிவிகுல ஜடாதரர் - காமாட்சி அம்மையார் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | சுத்தானந்த யோக சமாஜம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஏழைபடும் பாடு, ஆத்ம சக்தி, பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் |
| பிறந்த ஊர் | சிவகங்கை |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | ராஜராஜன் விருது, சோவியத் நாடு நேரு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1990, மார்ச் 7 |
| இறந்த ஊர் | சோழபுரம் |