| ஆசிரியர் பெயர் | கவிஞர் சுரதா |
| இயற்பெயர் | இராசகோபாலன் |
| புனைபெயர்கள் | உவமைக் கவிஞர் |
| பிறந்த ஆண்டு | 1921, நவம்பர் 23 |
| பெற்றோர் | திருவேங்கடம் - செண்பகம் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | சுலோசனா |
| குழந்தைகள் | கல்லாடன் |
| பணி | எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் |
| பதவிகள் | தமிழ்க்கவிஞர் பெருமன்றத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தேன்மழை, அமுதும் தேனும், சுரதா கவிதைகள், பாரதிதாசன் பரம்பரை |
| பிறந்த ஊர் | பழையனூர் |
| வட்டம் | சங்கமங்கலம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, குமரன் ஆசான் விருது, இராசராசன் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 2006, ஜூன் 20 |
| இறந்த ஊர் | சென்னை |