| ஆசிரியர் பெயர் | வ.வே.சு. |
| இயற்பெயர் | சுப்பிரமணியம் |
| பிறந்த ஆண்டு | 1881, ஏப்ரல் 2 |
| பெற்றோர் | வேங்கடேசன் - காமாட்சியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பாக்கியலட்சுமி |
| குழந்தைகள் | கிருஷ்ணமூர்த்தி, பட்டம்மா, சுபத்ரா |
| பணி | வழக்கறிஞர் |
| பதவிகள் | சேரன்மாதேவி தமிழ்க்குருகுலம் மற்றும் பரத்வாஜ ஆசிரமம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், மாஜினியின் சுயசரிதை |
| பிறந்த ஊர் | வரகனேரி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1925, ஜூன் 4 |
| இறந்த ஊர் | அம்பாசமுத்திரம் |