| ஆசிரியர் பெயர் | ப. ஜீவானந்தம் |
| இயற்பெயர் | சொரிமுத்து |
| புனைபெயர்கள் | ஜீவா |
| பிறந்த ஆண்டு | 1907, ஆகஸ்டு 21 |
| பெற்றோர் | பட்டத்தார் - உமையம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கண்ணம்மா, பத்மாவதி |
| குழந்தைகள் | குமுதா, உஷா, உமா, மணிக்குமார் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சிறாவயல் காந்தி ஆசிரம நிறுவனர், கலை இலக்கியப் பெருமன்ற நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சமதர்மக் கீதங்கள், மதமும் மனித வாழ்வும், நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங் (மொழிபெயர்ப்பு) |
| பிறந்த ஊர் | பூதப்பாண்டி |
| வட்டம் | தோவாளை |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய பொதுவுடைமைக் கட்சி, சுயமரியாதைச் சமதர்மக் கட்சி |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1963, ஜனவரி 18 |
| இறந்த ஊர் | சென்னை |