| ஆசிரியர் பெயர் | க.நா. சுப்பிரமணியம் |
| பிறந்த ஆண்டு | 1912, ஜனவரி 31 |
| பெற்றோர் | கந்தாடை நாராயணசாமி - விசாலாட்சி |
| வாழ்க்கைத் துணை | ராஜி |
| குழந்தைகள் | பாப்பா |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோதை சிரித்தாள், ஆட்கொல்லி, பொய்த்தேவு, கலையும் வாழ்க்கையும் |
| பிறந்த ஊர் | சுவாமிமலை |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, தமிழ்நாடு அரசு சிறுகதை விருது, குமரன் ஆசான் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2004 |
| இறப்பு | 1988, டிசம்பர் 18 |
| இறந்த ஊர் | டெல்லி |