| ஆசிரியர் பெயர் | ரா.பி. சேது |
| புனைபெயர்கள் | சொல்லின் செல்வர் |
| பிறந்த ஆண்டு | 1896, மார்ச் 2 |
| பெற்றோர் | பிறவிப்பெருமான் - சொர்ணம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஆழ்வார் ஜானகி |
| பணி | வழக்கறிஞர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் |
| பதவிகள் | திருநெல்வேலி நகராட்சி உறுப்பினர், திருநெல்வேலி நகராட்சித் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழகம் ஊரும் பேரும், வழிவழி வள்ளுவர், ஆற்றங்கரையினிலே, தமிழின்பம் |
| பிறந்த ஊர் | இராஜவல்லிபுரம் |
| வட்டம் | பாளையங்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, இலக்கியப் பேரறிஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1961, ஏப்ரல் 25 |
| இறந்த ஊர் | சென்னை |