| ஆசிரியர் பெயர் | இலமா. தமிழ்நாவன் |
| பிறப்பு - இறப்பு | 1949, ஜூலை 9 |
| பெற்றோர் | பெ. மாலை - இலக்குமி அம்மாள் |
| பணி | தமிழாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் |
| பிறந்த ஊர் | திருத்தங்கல் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2025 |