வ.உ. சிதம்பரனார்

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு நினைவு இல்லம் அமைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் வ.உ. சிதம்பரனார்
புனைபெயர்கள் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன்
பிறந்த ஆண்டு 1872, செப்டெம்பர் 5
பெற்றோர் உலகநாதன் - பரமாயி அம்மாள்
வாழ்க்கைத் துணை வள்ளி, மீனாட்சி அம்மாள்
குழந்தைகள் உலகநாதன், ஆறுமுகம், ஆனந்தவல்லி, வாலேஸ்வரன் உள்ளிட்ட நான்கு மகன்கள், நான்கு மகள்கள்
பணி வழக்கறிஞர்
பதவிகள் சுதேசி கப்பல் கம்பெனி, சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, சென்னை விவசாய கைத்தொழில் சங்கம், தேசாபிமான சங்கம் ஆகியவற்றின் நிறுவனர், மதுரை தமிழ்ச் சங்க உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் மெய்யறம், சுயசரிதை, சிவஞான போதம் உரை, திருக்குறள் உரை, மனம் போல் வாழ்வு (மொழிபெயர்ப்பு)
பிறந்த ஊர் ஒட்டப்பிடாரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ்
நாட்டுடைமை ஆண்டு 1998
இறப்பு 1936, நவம்பர் 18
இறந்த ஊர் தூத்துக்குடி
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

மெய்யறம் அரும்பதவுரையுடன்

Whispers of the Heart

மெய்யறிவு

Whispers of the Heart

சைவசித்தாந்தமும் அதன் மகத்துவம....

Whispers of the Heart

மெய்யறிவு

Whispers of the Heart

பாடற்றிரட்டு

Whispers of the Heart

வ. உ. சிதம்பரனாரின் கடிதங்கள்

Whispers of the Heart

மெய்யறிவு

Whispers of the Heart

அகமே புறம்

Whispers of the Heart

திலக மகரிஷி பாரத ஜோதி ஸ்ரீ தில....

Whispers of the Heart

மெய்யறம் அரும்பதவுரையுடன்

Whispers of the Heart

அகமே புறம்

Whispers of the Heart

பாடற்றிரட்டு முதற் பாகம்

Whispers of the Heart

திருவள்ளுவ நாயனர் திருக்குறளும....

Whispers of the Heart

சுய சரிதை

Whispers of the Heart

தமிழ் நூல்கள் சுதேச மித்திரன் ....