| ஆசிரியர் பெயர் | கொ.மா. கோதண்டம் |
| புனைபெயர்கள் | குறிஞ்சிச் செல்வர் |
| பிறப்பு - இறப்பு | 1938, செப்டம்பர் 15 |
| பெற்றோர் | கொட்டு முக்கல மாடசாமி ராஜா - சீதாலட்சுமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ராஜேஸ்வரி |
| குழந்தைகள் | கோ. குறளமுதன், கொ.மா.கோ. இளங்கோ |
| பணி | எழுத்தாளர் |
| பதவிகள் | இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர், மலைவாழ் மக்கள் நலச் சங்கச் செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆரண்ய காண்டம், காட்டுக்குள்ளே இசைவிழா, குறிஞ்சாம்பூ, மழைத்துளிகள், ஆண்டாள் காவியம், திருக்குறள் எளிய உரை |
| பிறந்த ஊர் | ராஜபாளையம் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | குடியரசுத் தலைவர் விருது, பால சாகித்திய அகாதமி விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு, இலண்டன் தமிழ்ச் சங்க விருது, திருக்குறள் தொண்டர், குறிஞ்சிச் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2025 |