| ஆசிரியர் பெயர் | ஆ. பழனி |
| பிறப்பு - இறப்பு | 1931, ஜூலை 11 |
| பெற்றோர் | ஆண்டியப்பன் - உமையாள் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பண்டித மணியின் நாடகத்தமிழ், சாலிமைந்தன், கோவலன் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும், திருக்குறள் உரைகளும் சில குறைகளும் |
| பிறந்த ஊர் | காரைக்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, திருவள்ளுவர் விருது, தமிழ்நெறிச் செம்மல், புலவர் மாமணி, பாவலர் மணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2025 |