| ஆசிரியர் பெயர் | அப்துல் ரகுமான் |
| புனைபெயர்கள் | கவிக்கோ |
| பிறந்த ஆண்டு | 1937, நவம்பர் 9 |
| பெற்றோர் | மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் |
| வாழ்க்கைத் துணை | மெகபூ பேகம் |
| குழந்தைகள் | சையது அஷ்ரப், வஹிதா பேகம் |
| பணி | பேராசிரியர், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை, கடவுளின் முகவரி, இறந்ததால் பிறந்தவன், ஆலாபனை |
| பிறந்த ஊர் | கிழக்குச் சந்தைப்பேட்டை |
| மாவட்டம் | மதுரை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, சாகித்திய அகாதெமி விருது, கம்பர் விருது, தமிழன்னை விருது, கலைஞர் விருது, பொதிகை விருது, சிற்பி அறக்கட்டளை விருது, சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2025 |
| இறப்பு | 2017, ஜூன் 2 |
| இறந்த ஊர் | சென்னை |