கவிஞர் கா. வேழவேந்தன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் கவிஞர் கா. வேழவேந்தன்
இயற்பெயர் கஜேந்திரன்
பிறந்த ஆண்டு 1936, மே 5
பெற்றோர் இராசம்மாள் - கா. சின்னசாமி
வாழ்க்கைத் துணை பானுமதி
குழந்தைகள் வெற்றிவேந்தன், எழில்வேந்தன்
பணி வழக்கறிஞர்
பதவிகள் தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர், தமிழ்நாடு பேரவை சிறப்புரிமைகள் குழு உறுப்பினர், தமிழ்நாடு பேரவை விதிகள் குழு உறுப்பினர், தமிழ்நாடு பேரவைத் துணைச் சட்டக் குழு உறுப்பினர், பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத் தமிழ்நாட்டுக் கிளைச் செயற்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், பல்லவன் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத் தலைவர், அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்ற செயற்குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்றத் தலைவர், வேந்தர் பதிப்பக நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் நெஞ்சிலே பூத்த நிலா, வேழவேந்தன் கவிதைகள், தமிழா? அமிழ்தா?, அண்ணாவும் பாவேந்தரும், தமிழா கேள்!
பிறந்த ஊர் காரணி
வட்டம் கும்மிடிப்பூண்டி
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, கலைமாமணி விருது, தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசு, கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது, சி.பா. ஆதித்தனார் நினைவு இலக்கியப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு, கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுப் பரிசு
நாட்டுடைமை ஆண்டு 2024
இறப்பு 2022, ஜனவரி 26
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

அண்ணாவும் பாவேந்தரும்