| ஆசிரியர் பெயர் | இரா. குமரவேலன் |
| பிறப்பு - இறப்பு | 1938, அக்டோபர் 19 |
| வாழ்க்கைத் துணை | தமிழரசி |
| பணி | தமிழ்ப் பேராசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை, உரை மாண்புகள், இலக்கிய நுகர்ச்சி, மணலும் நுரையும், பூங்குன்றன் கவிதைகள் |
| பிறந்த ஊர் | சென்னை |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, நாடகச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |
| இறந்த ஊர் | சென்னை |