| ஆசிரியர் பெயர் | க.த. திருநாவுக்கரசு |
| பிறந்த ஆண்டு | 1931, நவம்பர் 20 |
| பெற்றோர் | தர்மலிங்கம் - ருக்மணி அம்மாள் |
| பணி | துணைப் பேராசிரியர், கல்லூரி முதல்வர், சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சித் துறைத் தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியர் |
| பதவிகள் | பாரத ஸ்டேட் வங்கி தமிழ் ஆலோசனைக் குழுத் தலைவர், தமிழ்நாடு அரசின் தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தமிழ் வல்லுநர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் நீதி இலக்கியம், சிந்துவெளி தரும் ஒளி, இலங்கையில் தமிழ்ப் பண்பாடு, பர்மாவில் தமிழ்ப் பண்பாடு, தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாடு, மானிடவியல் சொல்லகராதி |
| பிறந்த ஊர் | கருங்குழி |
| வட்டம் | மதுராந்தகம் |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, சாகித்திய அகாதெமி விருது, குறள்நெறித் தோன்றல், திருக்குறள் மணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |
| இறப்பு | 1989, மே 5 |