சோ. சத்தியசீலன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் சோ. சத்தியசீலன்
பிறந்த ஆண்டு 1933, ஏப்ரல் 14
பெற்றோர் நா. சோமசுந்தரம் - மீனாம்பாள்
வாழ்க்கைத் துணை தனபாக்கியம்
குழந்தைகள் சித்ரா
பணி தமிழாசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர்
பதவிகள் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக் குழு உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்டக் குழு உறுப்பினர், திருச்சி மாவட்ட நலப்பணிகள் நிர்வாகக் குழு உறுப்பினர், கி.ஆ.பெ. விசுவாதம் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர், உருமு தனலட்சுமி பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இலக்கியம் பேசும் இலக்கியம், திருக்குறள் சிந்தனை முழக்கம், விடுதலைக்கு ஒரு விளக்கம், பாதை பழசு பயணம் புதுசு
பிறந்த ஊர் பெரம்பலூர்
மாவட்டம் பெரம்பலூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் சொல்லின் செல்வர் விருது, கலைமாமணி விருது, கம்பன் புகழ் விருது, சடையப்ப வள்ளல் விருது, நாவுக்கரசர், இயற்றமிழ் வித்தகர், நற்றமிழ்வேள்
நாட்டுடைமை ஆண்டு 2024
இறப்பு 2021, ஜூலை 9
இறந்த ஊர் திருச்சிராப்பள்ளி