| ஆசிரியர் பெயர் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் |
| புனைபெயர்கள் | காந்தியக் கவிஞர் |
| பிறந்த ஆண்டு | 1888, அக்டோபர் 19 |
| பெற்றோர் | வெங்கடராமன் - அம்மணியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | முத்தம்மாள், சௌந்தரம்மாள் |
| குழந்தைகள் | மூன்று ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் கதை, தமிழன் இதயம், மலைக்கள்ளன், வள்ளுவரின் உள்ளம் |
| பிறந்த ஊர் | மோகனூர் |
| மாவட்டம் | சேலம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மபூஷன் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1972, ஆகஸ்டு 24 |
| இறந்த ஊர் | சென்னை |