இரா. மோகன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் இரா. மோகன்
புனைபெயர்கள் தமிழ்த்தேனீ
பிறந்த ஆண்டு 1950, ஏப்ரல் 22
பெற்றோர் இராமமூர்த்தி - இராசலெட்சுமி
வாழ்க்கைத் துணை நிர்மலா
குழந்தைகள் அரசி
பணி மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கியத் துறைத் தலைவர்
பதவிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர், சாகித்திய அகாதமி தமிழ் மொழிப் பொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு நூல் நிதி நல்கைக் குழு உறுப்பினர், இலக்கிய இணையர் அறக்கட்டளை நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் ஒப்பியல் சிந்தனைகள், இலக்கியச் செல்வம், உரை மரபுகள், சங்க இலக்கிய சால்பு, சங்க இலக்கியச் செவ்வி, அறிஞர் மு.வ.
பிறந்த ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, மூவேந்தர் இலக்கிய விருது, தமிழ்ச்சுடர் விருது, தமிழ்ப்பணிச் செம்மல், பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
நாட்டுடைமை ஆண்டு 2023
இறப்பு 2019, ஜூன் 12
இறந்த ஊர் மதுரை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

உரை மரபுகள்

Whispers of the Heart

வா. செ. கு. என்ற ஆளுமையாளர்