| ஆசிரியர் பெயர் | கோ. முத்து |
| பிறந்த ஆண்டு | 1919, செப்டம்பர் 15 |
| பெற்றோர் | கோபால்சாமி - கமலாம்பாள் |
| வாழ்க்கைத் துணை | மு. யோகாம்பாள் |
| குழந்தைகள் | மணிக்கொடி, ஞானாம்பாள், தங்கம் |
| பணி | தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளர், தமிழ் வளர்ச்சித் துறை உதவிச் செயலர், வனத்துறை நிர்வாக அலுவலர், வீட்டு வசதி வாரியச் செயலாளர், அரசு உள்துறை இணைச் செயலர் |
| பதவிகள் | தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றத் தலைவர், தலைமைச் செயலக முத்தமிழ் மன்றத் தலைவர், ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்டக்குழு உறுப்பினர், திருவள்ளுவர் இளைஞர் கழக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அரியணையில் அழகு தமிழ், அன்னை மொழியும் ஆட்சித்துறையும், ஆட்சி மொழிச் சிந்தனைகள், வங்கிக் கலைச்சொல்லாக்கம் |
| பிறந்த ஊர் | மானாங்கோரை |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ஆட்சி மொழி அறிஞர், தமிழ்த் தொண்டர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2023 |
| இறப்பு | 2009, பிப்ரவரி 9 |