மா. நன்னன்

எழுத்தறிவித்தலில் ’நன்னன் முறை’ எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர். சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் 'எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் தமிழ் கற்பித்தார்.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் மா. நன்னன்
இயற்பெயர் திருஞானசம்பந்தன்
பிறந்த ஆண்டு 1923, ஜூலை 30
பெற்றோர் மாணிக்கம் - மீனாட்சி
வாழ்க்கைத் துணை பார்வதி
குழந்தைகள் வேண்மாள், அவ்வை, அண்ணல்
பணி பேராசிரியர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
பதவிகள் வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இவர்தாம் பெரியார், திருக்குறள் மூலமும் விளக்க உரையும், பெரியாரியல், தமிழைத் தமிழாக்குவோம்
பிறந்த ஊர் காவனூர்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு
நாட்டுடைமை ஆண்டு 2023
இறப்பு 2017, நவம்பர் 7
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

பெரியாரடங்கல்

Whispers of the Heart

தவறின்றித் தமிழ் எழுதுவோம்

Whispers of the Heart

தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை?

Whispers of the Heart

உரை நடையா? குறை நடையா?

Whispers of the Heart

வழுக்குத் தமிழ்