செ. திவான்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் செ. திவான்
பிறப்பு - இறப்பு 1954, செப்டம்பர் 1
பெற்றோர் நா. செய்யது மசூது - செ. காசினம்மாள் பீவி
வாழ்க்கைத் துணை திவானி ஜஹனாரா
குழந்தைகள் நஜாத், சுகைனா
பதவிகள் சுகைனா பதிப்பக நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், சுப்பிரமணிய சிவா சிறைவாசம், வ.உ.சி. நூற்கோவை, தி.க.சி. என்றொரு மானுடன்
பிறந்த ஊர் விஸ்வநாதபுரம்
வட்டம் செங்கோட்டை
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் உமறுப்புலவர் விருது, தமிழ்மாமணி விருது, பெரியார் விருது, கவிக்கோ விருது, காயிதேமில்லத் பிறை விருது
நாட்டுடைமை ஆண்டு 2022
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா

Whispers of the Heart

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?....

Whispers of the Heart

விடுதலைப் போரில் வீரமிகு முஸ்ல....

Whispers of the Heart

சுயமரியாதை சூரர் ஏ.வி.பி. ஆசைத....