ந. ராசய்யா

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் ந. ராசய்யா
பிறப்பு - இறப்பு 1932, அக்டோபர் 6
பெற்றோர் நச்சசடலிங்கம் - பெத்தம்மாள்
வாழ்க்கைத் துணை ஞானமணி
குழந்தைகள் நரேந்திர குமார், சான்சிராணி, பாண்டிமாதேவி, மணிவண்ணன், இராசா அருண்மொழி
பதவிகள் தமிழாசிரியர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர், இராசபாளையம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் மாமன்னன் பூலித்தேவன், பாரதிதாசனும் பட்டுக்கோட்டையும், ஊத்துமலை ஜமீன் வரலாறு, நத்தையின் காதல், சேரை வளமும் சேவுகப்பாண்டியர் கொடையும்
பிறந்த ஊர் சேத்தூர்
வட்டம் ராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
நாட்டுடைமை ஆண்டு 2022