விடுதலை ராசேந்திரன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் விடுதலை ராசேந்திரன்
பிறப்பு - இறப்பு 1947, ஏப்ரல் 17
பெற்றோர் கந்தசாமி - தனம் அம்மையார்
வாழ்க்கைத் துணை சரஸ்வதி
பதவிகள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர், பெரியார் அறக்கட்டளை ஆலோசனைக் குழு உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இந்திய அரசியலின் அதிசயம் வி.பி.சிங், ஒரு சார்பு சுதந்திர பிரகடனம், காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள், பகுத்தறிவும் வாழ்வுரிமையும்
பிறந்த ஊர் மயிலாடுதுறை
மாவட்டம் மயிலாடுதுறை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்
விருதுகள் / பட்டங்கள் பெரியார் விருது
நாட்டுடைமை ஆண்டு 2022