| ஆசிரியர் பெயர் | கவிஞர் முருகு சுந்தரம் |
| பிறந்த ஆண்டு | 1929, டிசம்பர் 26 |
| பெற்றோர் | முருகேசன் - பாவாய் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | சிவகாமி |
| குழந்தைகள் | பாவேந்தன், வனிதா |
| பணி | ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | எரிநட்சத்திரம், தமிழகத்தில் குறிஞ்சி வளம், பாரதி பிறந்தார், முருகுசுந்தரம் கவிதைகள் |
| பிறந்த ஊர் | திருச்செங்கோடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, நல்லாசிரியர் விருது, பாவேந்தர் விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2007, ஜனவரி 12 |