| ஆசிரியர் பெயர் | கந்தர்வன் |
| இயற்பெயர் | க. நாகலிங்கம் |
| பிறந்த ஆண்டு | 1944, பிப்ரவரி 3 |
| பெற்றோர் | கணேசன் - கனகம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சந்திராதேவி |
| குழந்தைகள் | மைதிலி, சாருமதி, ஒரு மகன் |
| பணி | தமிழ்நாடு அரசு மாவட்டக் கருவூல அதிகாரி |
| பதவிகள் | தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர், மக்கள் எழுத்தாளர் சங்க நிறுவனர்களுள் ஒருவர், தமிழ்நாடு கருவூல ஊழியர் சங்க மாநிலத் தலைவர், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிழிசல்கள், கந்தர்வன் கவிதைகள், கொம்பன், அப்பாவும் மகனும், சாசனம் |
| பிறந்த ஊர் | சிக்கல் |
| வட்டம் | கடலாடி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய பொதுவுடைமை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2022 |
| இறப்பு | 2004, ஏப்ரல் 22 |
| இறந்த ஊர் | சென்னை |