நெல்லை கண்ணன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் நெல்லை கண்ணன்
புனைபெயர்கள் தமிழ்க்கடல்
பிறந்த ஆண்டு 1945, ஜனவரி 27
பெற்றோர் ந.சு. சுப்பையா – முத்துலக்குமி
வாழ்க்கைத் துணை மாலதி
குழந்தைகள் சுரேஷ், ஆறுமுகம்
பணி பேச்சாளர், பட்டிமன்ற நடுவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் குறுக்குத்துறை ரகசியங்கள், திக்கனைத்தும் சடைவீசி, பழம்பாடல் புதுப்பாட்டு
பிறந்த ஊர் திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ்
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருது
நாட்டுடைமை ஆண்டு 2022
இறப்பு 2022, ஆகஸ்டு 18
இறந்த ஊர் திருநெல்வேலி