தஞ்சை பிரகாஷ்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் தஞ்சை பிரகாஷ்
பிறந்த ஆண்டு 1943
பெற்றோர் கார்டன் - கிரேஸ்
வாழ்க்கைத் துணை மங்கையர்க்கரசி
பணி பி.கே. புக்ஸ் பதிப்பகம், ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை, உணவு விடுதி
பதவிகள் கதைசொல்லி, ஒளிவட்டம், சும்மா இலக்கியக் கும்பல், கதைசொல்லிகள், தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளின் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் மீனின் சிறகுகள், கரமுண்டார் வீடு, கள்ளம், மிஷன் தெரு, ட்ராய் நகரப் போர்
பிறந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் குமரன் ஆசான் விருது, அக்னி விருது, கதா விருது
நாட்டுடைமை ஆண்டு 2022
இறப்பு 2000, ஜுலை 27