| ஆசிரியர் பெயர் | நா. மம்மது |
| பிறப்பு - இறப்பு | 1946, டிசம்பர் 24 |
| பணி | தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறைக் கண்காணிப்பாளர் |
| பதவிகள் | மதுரை தியாகராசர் கல்லூரி தமிழிசை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழிசைப் பேரகராதி, ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை வேர்கள், தமிழிசைத் தளிர்கள் |
| பிறந்த ஊர் | இடைகால் |
| வட்டம் | கடையநல்லூர் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது, தமிழ்நாடு அரசின் உமறுப்புலவர் விருது, முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பெரியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சுஜாதா அறக்கட்டளை விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2022 |