| ஆசிரியர் பெயர் | நாவலர் இரா. நெடுஞ்செழியன் |
| இயற்பெயர் | இரா.கோ. நாராயணசாமி |
| புனைபெயர்கள் | நாவலர் |
| பிறந்த ஆண்டு | 1920, ஜூலை 11 |
| பெற்றோர் | இராசகோபாலனார் - மீனாட்சிசுந்தரி |
| வாழ்க்கைத் துணை | விசாலாட்சி |
| குழந்தைகள் | மதிவாணன் |
| பதவிகள் | தமிழ்நாடு அரசு இடைக்கால முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மன்றம் அச்சக நிறுவனர், மன்றம் பதிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பண்டைக் கிரேக்கம், பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு, நீதிக்கட்சியின் வரலாறு, திருக்குறள் தெளிவுரை |
| பிறந்த ஊர் | திருக்கண்ணபுரம் |
| வட்டம் | திருமருகல் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2000, ஜனவரி 12 |
| இறந்த ஊர் | சென்னை |