க.ப. அறவாணன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் க.ப. அறவாணன்
இயற்பெயர் அருணாசலம் / கிருஷ்ணமூர்த்தி
பிறந்த ஆண்டு 1941, ஆகஸ்டு 9
பெற்றோர் பழநியப்பன் - தங்கப்பாப்பு
வாழ்க்கைத் துணை தாயம்மாள்
குழந்தைகள் அறிவாளன், அருள்செங்கோர்
பணி தமிழ்ப் பேராசிரியர், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், செனகல் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
பதவிகள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றச் செயலாளர், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், பண்பாட்டு பாசறை அமைப்பின் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் தொல்காப்பிய ஒப்பியல், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தமிழரின் தாயகம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றையநாள் காதலும் வீரமும்
பிறந்த ஊர் கடலங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, சிறந்த பேராசிரியருக்கான விருது, தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு, சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு
நாட்டுடைமை ஆண்டு 2024
இறப்பு 2018, டிசம்பர் 23
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

தமிழர் பிறந்தகம்

Whispers of the Heart

கலிங்கத்துப் பரணி ஒரு மதிப்பீட....

Whispers of the Heart

எழுநூறு ஆண்டுகளில் நன்னூல்

Whispers of the Heart

ஆராய்ச்சித் தமிழ்

Whispers of the Heart

கண்ணீரில் மிதக்கும் கதைகள்

Whispers of the Heart

ஐந்திரம்

Whispers of the Heart

தமிழரின் தாயகம்

Whispers of the Heart

தமிழரால் முடிந்தால் தமிழால் மு....

Whispers of the Heart

சைனரின் தமிழிலக்கண நன்கொடை

Whispers of the Heart

அற்றைநாட் காதலும் வீரமும்