| ஆசிரியர் பெயர் | பேராசிரியர் க. அன்பழகன் |
| இயற்பெயர் | இராமையா |
| புனைபெயர்கள் | பேராசிரியர் |
| பிறந்த ஆண்டு | 1922, டிசம்பர் 19 |
| பெற்றோர் | கல்யாணசுந்தரனார் - சுவர்ணம்பாள் |
| வாழ்க்கைத் துணை | வெற்றிச்செல்வி, சாந்தகுமாரி |
| குழந்தைகள் | அன்புச்செல்வன், மனமல்லி, செந்தாமரை, புருசோத்தமராஜ், ராஜேந்திரபாபு, ஜெயக்குமாரி |
| பணி | துணைப்பேராசிரியர் |
| பதவிகள் | தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இன-மொழி வாழ்வுரிமைப் போர், தமிழர் திருமணமும் இனமானமும், வாழ்க திராவிடம், வகுப்புரிமைப் போராட்டம் |
| பிறந்த ஊர் | காட்டூர் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2020, மார்ச் 7 |
| இறந்த ஊர் | சென்னை |