புலவர் செ. இராசு

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் புலவர் செ. இராசு
பிறந்த ஆண்டு 1938, ஜனவரி 2
பெற்றோர் ந. சென்னியப்பன் - நல்லம்மாள்
வாழ்க்கைத் துணை கௌரி
குழந்தைகள் மூன்று மகன்கள்
பணி தமிழாசிரியர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர்
பதவிகள் தமிழகத் தொல்லியல் கழகத் தலைவர், ஈரோடு கலைமகள் அருங்காட்சியக நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் கொங்கு நாட்டு பஞ்சக்கும்மிகள், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், கச்சத் தீவு
பிறந்த ஊர் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல்
நாட்டுடைமை ஆண்டு 2021
இறப்பு 2023, ஆகஸ்டு 9
இறந்த ஊர் கோயம்புத்தூர்
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

காலிங்கராயன் கால்வாய்

Whispers of the Heart

அறந்தாங்கித் தொண்டைமான்கள்

Whispers of the Heart

கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு....

Whispers of the Heart

கி.பி. 1800 இல் கொங்குநாடு

Whispers of the Heart

விதரி அத்திப்பாளையம் செம்பூத்த....

Whispers of the Heart

தொண்டைமான் செப்பேடுகள் 1. புது....

Whispers of the Heart

கொங்குநாடும் சமணமும்

Whispers of the Heart

ஈரோடு மாவட்ட வரலாறு

Whispers of the Heart

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப....

Whispers of the Heart

சென்னிமலை வரலாறு

Whispers of the Heart

நெஞ்சை அள்ளும் தஞ்சை

Whispers of the Heart

கொங்குநாடும் சமணமும்

Whispers of the Heart

கச்சத் தீவு

Whispers of the Heart

எழுமாத்தூர் பனங்காடர்குல வரலாற....

Whispers of the Heart

காலிங்கராயன் கால்வாய்

Whispers of the Heart

தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகு....

Whispers of the Heart

தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள....

Whispers of the Heart

செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். ஒ....

Whispers of the Heart

கொங்கு குல மகளிர்

Whispers of the Heart

உ.வே.சா. பதிப்புக் பணியும் பன்....

Whispers of the Heart

ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாற....

Whispers of the Heart

வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசா....

Whispers of the Heart

முத்தூர் வரலாறு

Whispers of the Heart

கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு ....

Whispers of the Heart

கொத்தனூர்க் காணியாளர் குழாயர்க....

Whispers of the Heart

கொங்குநாடும் கம்பரும்

Whispers of the Heart

வேட்டுவர் சமூக ஆவணங்கள்

Whispers of the Heart

செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்