| ஆசிரியர் பெயர் | சங்கரவள்ளி நாயகம் |
| பிறப்பு - இறப்பு | -2008 |
| பெற்றோர் | அருணாசலம் – மங்கையர்க்கரசி |
| வாழ்க்கைத் துணை | வீரலட்சுமி |
| குழந்தைகள் | ச. திருமலைமுத்துகுமாரசாமி |
| பணி | தமிழ்ப் பேராசிரியர் |
| பதவிகள் | திருவள்ளுவர் மன்றம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வ.உ.சி. வாழ்வும் இலக்கியப் பணிகளும், பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள், திருக்குறள் உரை, நாட்டுப்புறத் தமிழ் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழறிஞர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2008 |
| இறந்த ஊர் | கோவில்பட்டி |