அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா நினைவாகத் தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா விருது அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ள பகுதிக்கு அண்ணா சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசு உருவாக்கிய மிகப்பெரிய நூலகத்திற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று .... மேலும் பார்க்க
அறிஞர் அண்ணா நினைவாகத் தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா விருது அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ள பகுதிக்கு அண்ணா சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசு உருவாக்கிய மிகப்பெரிய நூலகத்திற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறைவாக பார்க்க