முருகேச பாகவதர்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் முருகேச பாகவதர்
புனைபெயர்கள் மதுரகவி
பிறந்த ஆண்டு 1897, அக்டோபர் 21
பெற்றோர் வேலாயுதனார் - தெய்வயானை
பணி பெரம்பூர் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
பதவிகள் வில்லிவாக்கம் பஞ்சாயத்துப் போர்டு உறுப்பினர், ஹரிஜன சேவா சங்கப் பிரச்சாரகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆதிதிராவிடர் சமூகச் சீர்திருத்தக் கீதங்கள், மதுவிலக்குக் கீர்த்தனம், மாதருரிமை, காந்தி அடிகள், தமிழ்ச்சோலை
பிறந்த ஊர் கொன்னூர்
வட்டம் வில்லிவாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் சுயமரியாதை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
நாட்டுடைமை ஆண்டு 2021
இறப்பு 1974, அக்டோபர் 21
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

மகாமதுர கவிஞர் வீ. வே. முருகேச....

Whispers of the Heart

தமிழ்ச் சோலை கவிதை மலர் - 1

Whispers of the Heart

தோல் பதனிடுவோர் துயரம்