| ஆசிரியர் பெயர் | ம. கோபாலகிருட்டிணன் |
| புனைபெயர்கள் | ம.கோ. |
| பிறந்த ஆண்டு | 1878 |
| பெற்றோர் | மகாதேவன் - பிரவர்த்த ஸ்ரீமதி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | தர்மாம்பாள் |
| குழந்தைகள் | பெருந்திரு, அன்னபூரணி, சாவித்திரி, கோமதி, சித்தமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி |
| பணி | தமிழாசிரியர், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | மதுரை தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்க நிறுவனர், மதுரை விவேகானந்த சபை செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அரும்பொருட்டிரட்டு, விசுவநாதன் அல்லது கடமை முரண், சன்யாசி கீதம், புதல்வர் கடமை |
| பிறந்த ஊர் | லால்குடி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 1927 |