| ஆசிரியர் பெயர் | அடிகளாசிரியர் |
| இயற்பெயர் | குருசாமி |
| பிறந்த ஆண்டு | 1910, ஏப்ரல் 17 |
| பெற்றோர் | பெரியசாமி ஐயர் - குங்கும அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சம்பத்து |
| குழந்தைகள் | பேராசிரியர், இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான், திருநாவுக்கரசி, குமுதவல்லி, செந்தாமரை, சிவா |
| பணி | பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மருதூரந்தாதி உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை, தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை |
| பிறந்த ஊர் | கூகையூர் |
| வட்டம் | சின்ன சேலம் |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தொல்காப்பியர் விருது, தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ்ப் பேரவைச் செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2012, ஜனவரி 8 |