| ஆசிரியர் பெயர் | இரா. இளவரசு |
| பிறந்த ஆண்டு | 1939, ஜூன் 12 |
| பெற்றோர் | மு. இராமசாமி - அருக்காணி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | வேலம்மாள் |
| குழந்தைகள் | ஓவியன், அன்பு |
| பணி | தமிழாசிரியர், கல்லூரி துணைப் பேராசிரியர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாரதிதாசன் உயராய்வு மைய பேராசிரியர் மற்றும் தலைவர் |
| பதவிகள் | தமிழியக்கம், தமிழக ஈழ நட்புறவுக்கழகம் ஆகிய அமைப்புகளின் நிறுவனர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர், உலகத் தமிழ்க் கழகத்தின் கேரளா மாநில அமைப்பாளர், உலகத் தமிழ்க் கல்வி, கலை, பண்பாட்டுக் கழகச் செயலாளர், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், இளங்கோ இலக்கியக் கழகத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | விடுதலை, தமிழும் தமிழரும், இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், நண்பகல் ஞாயிறு |
| பிறந்த ஊர் | இராமநாதபுரம் |
| வட்டம் | லால்குடி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாண்டித்துரைத் தேவர் விருது, பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது, தமிழ்மாமணி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2015, ஜனவரி 23 |
| இறந்த ஊர் | சென்னை |