கவிஞர் நா. காமராசன்

வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்று அழைக்கப்பட்டவர்.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் கவிஞர் நா. காமராசன்
பிறந்த ஆண்டு 1942, நவம்பர் 29
பெற்றோர் நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத் துணை லோகமணி
குழந்தைகள் திலீபன், தைப்பாவை
பணி விரிவுரையாளர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை அதிகாரி
பதவிகள் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத் துணைத்தலைவர், தமிழ்நாடு இயலிசை நாடக மன்ற உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் கறுப்புமலர், சூரியகாந்தி, அந்த வேப்பமரங்கள், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, கவியரசு நா. காமராசன் கவிதைகள்
பிறந்த ஊர் போ. மீனாட்சிபுரம்
வட்டம் போடிநாயக்கனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
விருதுகள் / பட்டங்கள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது
நாட்டுடைமை ஆண்டு 2019
இறப்பு 2017, மே 24
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

நாவல் பழம் ராசீயின் நாவல்கள் ஒ....