| ஆசிரியர் பெயர் | பொன். சவுரிராசன் |
| பிறப்பு - இறப்பு | 1932, அக்டோபர் 6 |
| பணி | பேராசிரியர், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சித்திரச் சிலம்பு, கதை மலர்கள், கட்டுரை மணிகள், அன்னமய்யா ஓர் அறிமுகம், தாயுமானவர் வாழ்வும் வழியும் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2018 |