| ஆசிரியர் பெயர் | என்.வி. கலைமணி |
| இயற்பெயர் | அ.நா. வாசுதேவன் |
| பிறந்த ஆண்டு | 1932, டிசம்பர் 30 |
| பெற்றோர் | அ.கு.நாராயணசாமி |
| வாழ்க்கைத் துணை | உமாதேவி |
| குழந்தைகள் | அறிஞர் அண்ணா, வா. திருக்குறளார், வா. மலர்விழி, வா. பொற்கொடி |
| பணி | எழுத்தாளர், பத்திரிகையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் சொற்பொருள் சுரபி, ருஷ்யப் புரட்சி, சாம்ராட் அசோகன், இதழியல் கலை அன்றும் இன்றும் |
| பிறந்த ஊர் | அமுதூர் |
| வட்டம் | வந்தவாசி |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2007, மார்ச் 6 |