கா.ம. வேங்கடராமையா

தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றவரும், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வரும், சென்னை உ.வே.சா. நூலகத்தில் காப்பாட்சியராகவும் இருந்த தமிழறிஞர் ம.வே. பசுபதி இவருடைய மகன்
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் கா.ம. வேங்கடராமையா
பிறந்த ஆண்டு 1912, ஏப்ரல் 4
பெற்றோர் கா. கிருஷ்ணன் - வேங்கடசுப்பம்மாள்
வாழ்க்கைத் துணை அன்னபூரணி
குழந்தைகள் ம.வே. பசுபதி, ம.வே. மகாதேவன்
பணி தமிழாசிரியர், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கை ஆய்வாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கையெழுத்துச் சுவடித்துறைத் தலைவர், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் சோழர் கால அரசியல் தலைவர்கள், கல்வெட்டில் தேவார மூவர், திருக்குறள் குறிப்புரை, தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ் நோக்காய்வு
பிறந்த ஊர் காரம்பாக்கம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் தமிழ் மாமணி, சிவநெறிச் செல்வர், செந்தமிழ்க் கலாநிதி, கல்வெட்டாராய்ச்சிப் புலவர்
நாட்டுடைமை ஆண்டு 2011
இறப்பு 1994, ஜனவரி 31
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

கல்வெட்டில் தேவார மூவர்

Whispers of the Heart

சோழர்கால அரசியல் தலைவர்கள்

Whispers of the Heart

தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசிய....

Whispers of the Heart

ஆய்வுப் பேழை

Whispers of the Heart

கல்வெட்டில் தேவார மூவர்

Whispers of the Heart

கல்லெழுத்துக்களில்

Whispers of the Heart

பரிப்பெருமாளுரைத் திறன் ஓர் ஆய....