ஏ.கே. வேலன்

Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் ஏ.கே. வேலன்
இயற்பெயர் அ. குழந்தைசாமி
பிறந்த ஆண்டு 1921, அக்டோபர் 24
பெற்றோர் அருணாசலம் - இராமாமிர்தம் அம்மையார்
வாழ்க்கைத் துணை ஜெயலட்சுமி
குழந்தைகள் செந்தமிழ் செல்வி, வண்டார்குழலி, செந்தாமரை, அருணா, பவானி, மீனாட்சி. விஞ்ஞானி, சிவஞானி, கலைஞானி
பணி தமிழாசிரியர், திரைப்பட கதை-வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர்
பதவிகள் ஞாயிறு அச்சகம், ஏ.கே. வேலன் அண்டு சன்ஸ் அச்சகங்களின் நிறுவனர், சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சிச் சங்கத் துணைத் தலைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் சரிந்த கோட்டை, காவிய கம்பன், கண்ணன் கருணை, மேரியின் திருமகன்
பிறந்த ஊர் ஆலங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
விருதுகள் / பட்டங்கள் கலைமாமணி விருது, சிறந்த தயாரிப்பாளர் விருது, சிறந்த கதை-வசன ஆசிரியர் விருது
நாட்டுடைமை ஆண்டு 2010
இறப்பு 2006, நவம்பர் 7
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

மேரியின் திருமகன் நான்கு நற்செ....

Whispers of the Heart

நாடகங்கள் தொகுதி 1

Whispers of the Heart

சரிந்தகோட்டை

Whispers of the Heart

கைதி

Whispers of the Heart

சூறாவளி

Whispers of the Heart

வரலாற்றுக் காப்பியம் சங்க காலம....

Whispers of the Heart

காவியக் கம்பன்

Whispers of the Heart

சாம்பாஜி

Whispers of the Heart

அனுமார் அனுபூதி

Whispers of the Heart

கண்ணன் கருணை

Whispers of the Heart

மீனாட்சி நாடகத் தமிழ்

Whispers of the Heart

ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்