| ஆசிரியர் பெயர் | அ. சீனிவாசன் |
| பிறந்த ஆண்டு | 1925, ஆகஸ்ட் 6 |
| பெற்றோர் | வெ. அய்யப்பன் – வெங்கடம்மாள் |
| வாழ்க்கைத் துணை | நாகலட்சுமி |
| குழந்தைகள் | ஏ.எஸ். வாசன், பாகீரதி, வைதேகி |
| பணி | இந்திய விமானப்படை வீரர் |
| பதவிகள் | இராசபாளையம் நகரமன்ற உறுப்பினர், சென்னை கப்பல் கூடத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர், கர்மயோகி பதிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி, காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, ஆழ்வார்களும் பாரதியும், இந்தியப் பொருளாதாரச் சிந்தனைகள் |
| பிறந்த ஊர் | மகாராஜபுரம் |
| வட்டம் | வத்திராயிருப்பு |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் சோஷலிஸக் கட்சி, பொதுவுடைமை இயக்கம், பாரதிய ஜனதா |
| விருதுகள் / பட்டங்கள் | சோவியத் நாடு நேரு விருது, தமிழ் வளர்ச்சித்துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2006, ஜுலை 24 |
| இறந்த ஊர் | சென்னை |