சரோஜா இராமமூர்த்தி

சரோஜா இராமமூர்த்தியும், கணவர் து, இராமமூர்த்தியும் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள், இராமமூர்த்தி, மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி ஆகிய மூவரும் எழுத்தாளர்கள். மகள் பாரதியின் கணவர் மறைந்த எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் சரோஜா இராமமூர்த்தி
பிறந்த ஆண்டு 1921, ஜூலை 27
பெற்றோர் ராமச்சந்திரன் - கிரிஜா
வாழ்க்கைத் துணை து. ராமமூர்த்தி
குழந்தைகள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா, ரவீந்திரன், ஜெயபாரதி, கணேசகுமார், குமரன்
குறிப்பிடத்தக்க படைப்புகள் பனித்துளி, முத்துச்சிப்பி, இருளும் ஒளியும், வெறும் கூடு
பிறந்த ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
நாட்டுடைமை ஆண்டு 2010
இறப்பு 1991, ஆகஸ்ட் 8
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

அவள் விழித்திருந்தாள்

Whispers of the Heart

நவராத்திரிப் பரிசு

Whispers of the Heart

முத்துச் சிப்பி

Whispers of the Heart

பனித்துளி

Whispers of the Heart

இருளும் ஒளியும் நாவல்