| ஆசிரியர் பெயர் | கவிமணி தேசிக விநாயகம் |
| புனைபெயர்கள் | கவிமணி |
| பிறந்த ஆண்டு | 1876, ஜூலை 27 |
| பெற்றோர் | சிவதாணு - ஆதிலட்சுமி |
| வாழ்க்கைத் துணை | உமையம்மை |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி உருவாக்க மதிப்பியல் உதவியாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம், மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமார் கய்யாம் பாடல்கள், கதர் பிறந்த கதை |
| பிறந்த ஊர் | தேரூர் |
| வட்டம் | அகத்தீஸ்வரம் |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1954, செப்டம்பர் 26 |
| இறந்த ஊர் | புத்தேரி |