| ஆசிரியர் பெயர் | கவிஞர் தாராபாரதி |
| இயற்பெயர் | இராதாகிருஷ்ணன் |
| புனைபெயர்கள் | கவிஞாயிறு |
| பிறந்த ஆண்டு | 1947, பிப்ரவரி 26 |
| பெற்றோர் | துரைசாமி - புஷ்பம் அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சந்தானலட்சுமி |
| குழந்தைகள் | விவேகாநந்தன், லோகுதுரை, ஆண்டாள் |
| பணி | ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், திண்ணையை இடித்துத் தெருவாக்கு |
| பிறந்த ஊர் | கொவளை |
| வட்டம் | வந்தவாசி |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | நல்லாசிரியர் விருது, கண்ணதாசன் நினைவு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2000, மே 13 |