பொ. திருகூடசுந்தரம்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட தமிழ் கலைக்களஞ்சியம் தயாரிப்பில் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செய்த பணிகளுக்காக 'தோட்டி வக்கீல்’ என்றும் 'தோட்டி மகாத்மா’ என்றும் அழைக்கப்பட்டார்.