| ஆசிரியர் பெயர் | கே.பி. நீலமணி |
| பிறந்த ஆண்டு | 1925 |
| வாழ்க்கைத் துணை | ஜானகி |
| குழந்தைகள் | இரண்டு மகள்கள் |
| பணி | எழுத்தாளர் |
| பதவிகள் | காயத்ரி பப்ளிகேஷன்ஸ் நிறுவனர், லியோ வாடகை நூலக உரிமையாளர், லியோ பதிப்பகம் உரிமையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | புல்லின் இதழ்கள், காப்டன் குமார், தென்னை மரத்தீவினிலே |
| பிறந்த ஊர் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, இலக்கியச் சிந்தனை பரிசு, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு, ஏவி.எம்மின் தங்கப் பதக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1999 |