| ஆசிரியர் பெயர் | சி. பாலசுப்பிரமணியன் |
| பிறந்த ஆண்டு | 1935, மே 3 |
| பெற்றோர் | பொ. சின்னசாமி - பட்டம்மாள் |
| பணி | கல்லூரி விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர், தமிழ்நாடு பாடத்திட்டக் குழுத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குறுந்தொகை திறனாய்வு, இலக்கிய அணிகள், சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள், தொல்காப்பியக் கட்டுரைகள் |
| பிறந்த ஊர் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | புலவரேறு, சங்கநூற் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1998, செப்டம்பர் 10 |