| ஆசிரியர் பெயர் | எஸ்.எம். கமால் |
| பிறந்த ஆண்டு | 1928, அக்டோபர் 15 |
| பெற்றோர் | ஷேக் ஹூசைன் முகமது கமால்-காதர் அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | நூர்ஜஹான் |
| குழந்தைகள் | மகள் சர்மிளா மற்றும் இரு மகன்கள் |
| பணி | தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை, வட்டாட்சியர் |
| பதவிகள் | இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர், புதுதில்லி அனைத்து இந்திய ஆவணக் காப்பாளர் இயக்க உறுப்பினர், மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழக உறுப்பினர், சர்மிளா பதிப்பக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், முஸ்லீம்களும் தமிழகமும், செந்தமிழ் வள்ளல் சீதக்காதி |
| பிறந்த ஊர் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பாஸ்கர சேதுபதி விருது, வள்ளல் சீதக்காதி விருது, சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது, தமிழ்மாமணி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2007, மே 31 |
| இறந்த ஊர் | இராமநாதபுரம் |